web log free
June 29, 2026

ராஜபக்சக்களின் பூர்வீக வீடு தங்காலை மக்களால் சுற்றிவளைப்பு

இன்று (04) தங்காலை கால்டன் சுற்றுவட்டத்தில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை சுற்றிவளைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்க்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸ் தடைகளை மீறி மக்கள் கால்டன் வீடு நோக்கி சென்றுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd