web log free
December 23, 2024

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் பாராளுமன்றத்திற்கு விஜயம் ,எனினும்சபைக்குள் பிரவேசிக்கவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்எனினும் இதுவரை சபைக்குள் சமூகமளிக்கவில்லை என தெரியவந்துள்ளது .

ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சி தயாராகி வருகின்றது.

Last modified on Wednesday, 06 April 2022 09:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd