web log free
April 20, 2024

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.