web log free
May 23, 2026

ரயனின் விளக்கமறியல் நீடிப்பு

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரயன் வேன் ரோயன் மாத்தறை நீதவான் நீதிமன்றில், இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd