web log free
April 24, 2024

இன்றும் நாளையும் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இல்லை

இன்று (16) மற்றும் நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.