21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
- பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் – பாதுகாப்பு
- ரோஹன திஸாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
- அருந்திகா பெர்னாண்டோ – தோட்டங்கள்
- லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
- தாரக பாலசூரிய – வெளிவிவகார
- இந்திக அனுருத்த – வீடமைப்பு
- சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
- சிறிபால கம்லத் – மகாவலி
- அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசனம்
- சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
- பிரசன்ன ரணவீர – தொழில்கள்
- டி.வி. சானக – சுற்றுலா மற்றும் மீன்பிடி
- டி.பி. ஹேரத் – கால்நடைகள்
- காதர் மஸ்தான் – கிராமப்புற பொருளாதார பயிர் சாகுபடி மற்றும் ஊக்குவிப்பு
- அசோக பிரியந்த – வர்த்தகம்
- ஏ. அரவிந்த் குமார் – தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு
- கீதா குமாரசிங்க – கலாச்சாரம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்
- குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவைகள், வர்த்தக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
- கபில நுவன் அத்துகோரல – சிறு பயிர் தோட்ட அபிவிருத்தி
- டாக்டர் கயாஷான் நாவானந்தா – ஆரோக்கியம்
- சுரேந்திர ராகவன் – கல்வி சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள்
- சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழிநுட்பம்
- டயானா கமகே - போக்குவரத்து
- விஜித பேருகொட - துறைமுகம் மற்றும் கப்பல் சேவை