web log free
January 16, 2025

ரம்புக்கனை ஆர்ப்பாட்டம் - டயர்கள் எரிப்பு - படங்கள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரம்புக்கன பகுதியில் மக்கள் வீதிக்கு இறங்கி வாகனங்களை மறித்து டயர்களை எரித்து ரயில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் சில படங்கள் வருமாறு, 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd