web log free
March 30, 2026

மேலும் ஒரு ராஜாங்க அமைச்சர் பதவி விலகல்

கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகத் தெரிவித்து, இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd