web log free
April 25, 2024

ஊரடங்கு வெறும் 7 மணிநேரத்திற்கு நீக்கம்

ஊரடங்கு சட்டம் நாளை காலை 07 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.