web log free
September 08, 2024

சஜித், மைத்திரி அணி எம்பிக்கள் உள்ளிட்ட சிலர் அமைச்சர்களாக பதவியேற்பு

புதிய அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

முழு விபரம் வருமாறு, 

சுசில் பிரேமஜயந்த - கல்வி

விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

டிரான் அலஸ் - பொது பாதுகாப்பு

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி

மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்

ரமேஷ் பத்திரண- பெருந்தோட்டம்

நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து

நளின் பெர்னாண்டோ - வர்த்தகம்