web log free
September 16, 2024

லாப் சமையல் எரிவாயு விலை கிடுகிடுவென அதிகரிப்பு

லாப் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.