web log free
October 31, 2024

நாளை எரிவாயு விநியோகம் இல்லை - லிட்ரோ

LITRO Gas Lanka Ltd நிறுவனம் நாளைய தினம் உள்நாட்டு எரிவாயு விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளது.

புதிய எரிவாயு இறக்குமதி வந்தவுடன் சில நாட்களுக்குப் பிறகு எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கும் என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd