உலக மக்களின் பாவங்களை தான் சுமந்து வலிகளை மறைத்து, மக்களுக்காக தன் தந்தையான தேவனிடம் மன்றாடிய பரிசுத்த பிதாவின் தலை மகன் இயேசு கிறிஸ்த்து மண்ணில் அவதாரமாகவும் நம் உள்ளங்களின் துணையாக அவதரித்த நன்னாள். இந்நாளில் மாசற்ற தூய உள்ளம் படைத்த இயேசுவின் வருகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கு இனிய நத்தாள் தின வாழ்த்துக்கள்