web log free
June 30, 2026

பசிலின் வெற்றிடத்தை நிரப்ப மொட்டுக்குள் கடும் போட்டி

பசில் ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பல முக்கிய தலைவர்கள் இந்த பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஏனைய வெளியாட்களும் இப்பதவியைப் பெற ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd