web log free
April 16, 2024

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக திரு.முதித பீரிஸ் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினார்.