நாட்டை முழுமையாக மூடவோ, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவோ தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவு இருக்குமா என்று கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
அடுத்த வாரம் மற்றுமொரு எரிபொருட்கள் நாட்டிற்கு வர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மற்றும் பொது சேவைகளுக்கு ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.