web log free
March 22, 2026

களுத்துறையில் பதற்றம், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

களுத்துறை மீகஹதென்ன பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd