web log free
March 24, 2026

தம்மிக்க பெரேரா நாளை பாராளுமன்றம் வருவார்

நாட்டின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாளை (21) பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அவருக்கு பலம் வாய்ந்த அமைச்சர் பதவி வழங்கப்படும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd