web log free
December 04, 2024

மின்தூக்கி சரிந்து விழுந்ததில் இளைஞன் மரணம்


கொழும்பு-2 , கொம்பனி வீதியிலுள்ள மின்தூக்கி சரிந்து விழுந்ததில், இளைஞன் மரணமடைந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்த, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd