web log free
May 16, 2026

தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்கு புதிய செயலாளர்

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (30) காலை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் ஜயந்த டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd