பணவீக்க விகிதம் 60% - 70% வரை அதிகரித்தால் நாட்டின் நாணயம் அதன் பெறுமதியை இழக்கும் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ குறிப்பிடுகின்றார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ள மக்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொடுக்கும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்கிறார்.
இலங்கையில் தற்போதைய பணவீக்கம் 54% என்ற எண்ணிக்கையை எட்டியது பூகோள காரணிகள் மட்டுமல்ல, உள்ளூர் காரணிகளாலும்.