web log free
May 15, 2026

எரிபொருள் வரிசையில் மற்றும் ஒரு மரணம் பதிவு

பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அறுபது வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது காருக்கு எரிபொருள் எடுக்க வந்தபோது உயிரிழந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd