web log free
March 09, 2026

தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்கு மேலும் மூன்று நிறுவனங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானியை வெளியிட்டதுடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்கு மேலும் மூன்று நிறுவனங்களை இணைத்துள்ளார்.

புதிதாக சேர்க்கப்பட்ட நிறுவனங்கள்:

ரக்னா ப்ரொடெக்ஷன் லங்கா நிறுவனம்
செலண்டிவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்
Hotel Developers (Lanka) Pvt

Last modified on Friday, 08 July 2022 00:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd