web log free
March 09, 2026

ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு

இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனமொன்றின் பிரதிநிதிகள் இருவர் இலங்கை வந்துள்ளனர்.

அவர்களை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட பலர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd