லங்கா IOCயின் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் இவ் அறிக்கையில் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
1990 அம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் டீசல் வழங்கப்பட்டு வருகின்றது .
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலை ஆம்புலன்ஸ் உட்பட சில வாகனங்களுக்கு மட்டக்களப்பு IOC டீசல் வழங்கி வருவதாக மட்டக்களப்பு IOC உரிமையாளர் முத்துக்குமார் செல்வராஜா தெரிவித்தார்.