உலக சந்தையில் தங்கத்தின் விலை இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,719 அமெரிக்க டாலர்கள் மற்றும் 30 காசுகளாக பதிவானது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1750 டாலராக பதிவானது.