web log free
March 22, 2026

ரணிலுக்கு ஆதரவாக வஜிர வீட்டிற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் .ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (19) இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவின் வீட்டுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த வீட்டில் 6 எம்.பி.க்கள் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd