web log free
June 30, 2026

4 வாக்குகள் நிராகப்பு, 219 வாக்குகள் செல்லுபடி, வெல்வது யார்?

ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அளிக்கப்பட்ட 223 வாக்குகளில்  நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கருதப்பட்டுள்ளன 

அதன்படி மொத்தம் 219 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக காணப்படுகின்றன.

எனவே இதில் அதிக வாக்குகளை பெரும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd