web log free
April 20, 2024

பிரதமர் பதவிக்கு சஜித் அணியை சேர்ந்த முக்கியஸ்தர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

அதன்படி அவர் நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, அவருக்கு கீழ் பிரதமர் பதவியை வகிக்க நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினேஷ் குணவர்தன, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் பின்வருமாறு முன்மொழியப்பட்டுள்ளனர்.