web log free
May 10, 2024

பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு

பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை (22) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை பிற்பகல் பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன