web log free
May 15, 2026

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd