web log free
April 30, 2025

இன்று புதிய பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பணம்

இன்று புதிய பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பணம்

 

9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (03) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு புதிய பாராளுமன்றம் அங்குரார்ப்பணம் செய்து புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி சமர்பிப்பார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், எளிமையான மற்றும் நேர்த்தியான வைபவம் மாத்திரமே நடத்தப்படும் எனவும், வணக்கங்கள் அல்லது வாகன பேரணிகள் நடத்தப்பட மாட்டாது எனவும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Last modified on Wednesday, 03 August 2022 03:16
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd