web log free
September 07, 2024

கொச்சிக்கடை தேவாலயத்தில் வெடிப்பு

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.