web log free
June 24, 2026

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு சபையின் 15 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பதவிக்கு விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அர்ஜுன ரணதுங்கவை நியமித்துள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd