web log free
September 07, 2024

தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு அருகில் வெடிப்பு

தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டலொன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் ஆண் - பெண் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து, தெஹிவளை மிருககாட்சிசாலை தற்காலிகமான மூடப்பட்டுள்ளது.