web log free
September 07, 2024

12 மணித்தியால ஊரடங்குச் சட்டம்

அசாதாரண நிலைமை காணமாக நாடு முழுவதும் 12 மணித்தியால பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:52