web log free
April 28, 2025

வெறும் 5 நாட்களுக்கு மாத்திரமே விடுமுறை

இவ்வருடம் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான இரண்டு நாட்களையும் சேர்த்து ஐந்து நாட்களுக்கு பாடசாலை விடுமுறையை மட்டுப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய தவணை செப்டெம்பர் 13 ஆம் திகதி தொடங்குகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd