web log free
September 20, 2024

லிட்ரோ கேஸ் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் திங்கட் கி​ழமை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.