web log free
March 28, 2024

நாளை விசேட பாதுகாப்பு, கோட்டாபய வருகிறார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.