web log free
September 08, 2024

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்

 

அசாதாரண நிலைமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணிமுதல் இந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.