web log free
March 12, 2026

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படும்

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் வலையமைப்பு தொடர்பான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Last modified on Saturday, 10 September 2022 02:18
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd