web log free
October 18, 2024

பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்

இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.