web log free
May 23, 2026

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரிடம் பொலிஸார் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டில் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்புடைய ​மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கைது செய்யப்பட்டவர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd