web log free
September 08, 2024

இந்தியர்கள் உட்பட 12 பேர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில் விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.