web log free
February 07, 2026

'தேர்தலை பிற்போட கூடாது'

 


நாட்டின் தற்போதைய நிலமையை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போட கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டினுள் நிலவும் தற்போதைய நிலமையை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போடுவதன் ஊடாக ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Last modified on Monday, 09 September 2019 17:23
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd