web log free
March 13, 2026

மேலும் ஒரு குரங்கு அம்மை தொற்றாளர் இலங்கையில் கண்டுபிடிப்பு

மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அந்த நோயாளி தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் இவர் எனவும், குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd