web log free
January 27, 2026

வெலிக்கடை சிறைக்குச் சென்ற சரத் பொன்சேகா

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை பார்ப்பதற்காக  நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பொரளை புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.

இன்று காலை சிறைச்சாலைக்கு வந்த அவர் வசந்த முதலிகேவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd