web log free
April 06, 2026

காத்தான்குடி மௌலவி கைது


பதியத்தலாவ ஜும்மா பள்ளிவாசலின் மௌவி ஒருவர், மஹாஓயாவில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்பட்ட ரஹ்மானின் உரைகளை அடங்கிய தொகுப்பை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd