web log free
April 28, 2024

இலங்கை இராணுவத்தின் புதிய முப்படை தளபதி

இலங்கை இராணுவத்தின் புதிய முப்படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.