web log free
February 07, 2026

மஸ்கட் பயணமானார் ரிஷாட்


அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, வெளிநாட்டுக்கு நேற்றிரவு(4) பயணித்துள்ளார் என அறிமுடிகின்றது.

அவர், நேற்றிரவு 7.25 மணிக்கு புறப்பட்டுச் சென்ற ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல்.205 என்ற விமானத்திலேயே மஸ்கட் நோக்கி பயணமாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd